காந்திமதிக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர் - திருநெல்வேலியில் திருவிழா - thirunelveli
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் கம்பா நதியில் தபசு இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் இன்றைய தினம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளானமான மக்கள் கலந்துகொண்டு நெல்லையப்பரை தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST