Video: கரடியிடம் இருந்து தனது முதலாளியைக் காப்பாற்றிய நாய் - dog video
சத்தீஸ்கர்: காங்கேரில் உள்ள மத்வாடா கிராமத்தில் தனது முதலாளியைத் தாக்க வந்த கரடியிடம் இருந்து முதலாளியை அவரின் வளர்ப்பு நாய் ஒன்று விரட்டி காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST