ஆயிரத்து இருநூறு மாணவர்கள் மூவர்ணத்தில் இந்தியா போன்ற வடிவில் நின்று விழிப்புணர்வு - independence day
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல தன்னர்வ அமைப்பின் சார்பில் ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஆயிரத்து இருநூறு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சுதந்திரத்தைப்போற்றும் விதமாக தேசியக்கொடியின் மூவர்ணத்தில் சுதந்திர இந்தியா வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST