அண்ணாமலையார் ஆலயத்தில் ஆயிரத்தி எட்டு குத்து விளக்கு பூஜை - ஆடி
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை அம்பாள் சன்னதியில் பின்புறம் இருக்கும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று பராசக்தி அம்மன் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து 1008 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST