Video: முன்னால் சென்ற வாகனங்களை முட்டித் தூக்கிய கார்... - பெங்களூரு
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற மற்றொரு கார், ஆட்டோ, இரு சக்கர வாகனம் என அனைத்து வாகனங்களையும் முட்டித் தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் மோதியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். கார் ஓட்டுநரும் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST