Video: 'மொக்கையா பாடுறீங்க சார்... என ஆர்.ஜே. பாலாஜி சொன்னார்..!' - நடிகர் சத்யராஜ் - ஆர் ஜே பாலாஜி குறித்து சத்யராஜ்
கண்ணதாசன் பிறந்த நாளான இன்று(ஜூன் 24), அதை வாழ்த்தும் வகையில் நடிகர் சத்யராஜ் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், முதன்முதலாக கண்ணதாசனின் வரிகளை ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் தான் பாடியதாகவும், அந்தக் காட்சி படப்பிடிப்பில் தன்னை ‘மொக்கையா பாடுறீங்க சார்’ என ஆர்.ஜே. பாலாஜி கிண்டல் செய்ததாகவும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST