துண்டிக்கப்பட்ட பெரியகுளம் - அடுக்கம் சாலை: சீரமைப்புப்பணிகள் தீவிரம்! - தேனி பெரியகுளம்
தேனி: பெரியகுளம் - அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் பாதையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த சாலையை மண் மூட்டைகளைக்கொண்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST