ஈஷாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
வீடியோ: மகாசிவராத்திரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - கோவையில் திரௌபதி முர்மு
கோயம்புத்தூர் மாவட்டம் ஈஷா யோக மையத்தில் நடந்துவரும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுள்ளார்.