கள்ளக்குறிச்சி பள்ளியில் தூக்கிச் சென்ற பொருட்களை திருப்பி தராவிட்டால் காவல்துறை நடவடிக்கை!!
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணமடைந்த பள்ளியில் பொருட்களைத் தூக்கிச் சென்றவர்கள் அவற்றைத் திரும்பத் தரவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST