திருத்தணியில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழை - பொதுமக்கள் அவதி - பொதுமக்கள் அவதி
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருத்தணியில் மட்டும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST