எந்த ஹெட்போன் எடுத்தாலும் ரூ.10 - தேனியில் குவிந்த மக்கள்! - each headphone rupees ten
தேனியில் உள்ள தனியார் கடையின் புதிய கிளை திறப்பு விழாவில், சலுகையாக 10 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இன்று கடை திறப்பு விழாவுக்கு முன்பே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 10 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST