தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இரண்டரை மணி நேரத்தில் 4,500 புஷ் அப்ஸ் போட்டு சாதனை.. ராணுவ வீரர் அசத்தல்... - 4040 புஷ் அப் செய்து ராணுவ வீரர் சாதனை

By

Published : Jan 24, 2023, 11:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

பாகல்பூர்:பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்த தேசிய மாணவர் படை பயிற்சியாளர் முகேஷ் குமார் இரண்டரை மணி நேரத்தில் 4ஆயிரத்து 40 முறை தண்டால்(புஷ் - அப்) போட்டு ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.  கடந்த ஆண்டு 2ஆயிரத்து 500 தண்டால்கள் அடித்து முகேஷ் குமார் சாதனை படைத்து இருந்தார். இந்த முறை அவரது சாதனையை அவரே முறியடித்து புது மைல்கல்லை படைத்துள்ளார்.  

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details