மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் மெய் சிலிர்க்க வைத்த நடனம்!
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது. காளி வேடமிட்டு திருநங்கை ஒருவர் ஆடிய நடனத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மட்டுமல்லாது அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
மிஸ் கூவாகம் அழகிப்போட்டி