வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி? - இதோ செய்முறை... - வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி
மக்களின் ஆல் டைம் ஹிட் உணவான சாண்ட்விச் எல்லா நேரங்களிலும் சாப்பிடக்கூடியதாகும். காலை, மதியம் மற்றும் இரவு என அனைத்து சமயங்களிலும் சிறந்த உணவாக சாண்ட்விச் உள்ளது. இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் சாண்ட்விச் வகைகளில் ஒன்றான வெஜ் சாண்ட்விச் செய்வதற்கான செய்முறை விளக்க வீடியோ உள்ளது. இதில் முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொருட்களுடன் மசாலா கலந்த வெங்காயம் ஆகியவை இந்த சாண்ட்விச்களை தயாரிப்பதற்கான பொருட்கள் ஆகும். மேலும் ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் அதிக காய்கறிகளை சேர்க்கலாம். பச்சை சட்னி இந்த கிளப் சாண்ட்விச்சிற்கு ஒரு கூடுதல் சுவையை சேர்க்கிறது. உங்கள் வீடுகளில் செய்து சுவைத்து உண்ணுங்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST