கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - Theni Falls
தேனி: தென்மேற்கு பருவமழை காரணமாக பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ள நிலையில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குவிந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST