பாடகர் கேகே பாடிய இறுதி பாடல் நிகழ்ச்சி வீடியோ! - துள்ளிக்குதித்த ரசிகர்கள் - பாடகர் கேகே பாடிய இறுதி பாடல் நிகழ்ச்சி வீடியோ
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள கேகே கொல்கத்தாவில் நேற்று (மே 31) மாரடைப்பால் காலமானார். அவர் இறப்பதற்கு சற்று முன்னர், பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகமாக பாடி, ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். அந்நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களின் காணொலிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST