”இயேசு தான் உண்மையான கடவுள்” ராகுல் காந்தியிடம் சர்ச்சை - ஜார்ஜ் பொன்னைய்யா
கன்னியாகுமரி: கங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று ஜார்ஜ் பொன்னைய்யா தலைமையில் கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி பொன்னையாவிடம் இயேசு கடவுளின் ஒரு வடிவம் தானே என்று கேட்டார். அதற்கு பொன்னைய்யா, “இல்லை இயேசு தான் உண்மையான கடவுள் என்று பதிலளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST