கொட்டும் மழையில் சாலை சீரமைப்புப்பணியை கடமைக்கென செய்த நெடுஞ்சாலைத்துறை - officials tarred the road in the rain
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில், பம்மல் நாகல்கேணி பகுதியில் வெயில் காலத்தில் செய்ய வேண்டிய சாலை சீரமைப்புப் பணிகளை, நீர் இருந்தால் தார் ஒட்டாது என்பது தெரிந்தும் கொட்டும் மழையிலேயே தார் சாலையை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறையினரின் செயல் பல்வேறு தரப்பினரால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST