தெலங்கனா முதல்வர் வீடு முற்றுகை: ஆந்திர முதல்வரின் சகோதரி கைது! - Telangana politician
ஆந்திர முதலமைச்சர் ஜெகனின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா இன்று (நவ.29) காலை அவரது ஆதரவாளர்களுடன், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வீட்டை முற்றுகையிட முயன்ற போது அவரை காவல்துறையினர் கைது செய்ய சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST