தடுமாறிய ஹெலிகாப்டர் - சாமர்த்தியமாக தரையிறக்கிய பைலட்! - உத்தரகண்ட்
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் பகுதியில் கடந்த வாரம் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஹெலிபேடில் தரையிறங்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இதனை சாமர்த்தியமாக கையாண்ட விமானி விபத்து ஏற்படாமல் தரையிறக்கினார். விமானியின் இந்தச் செயலால் ஹெலிகாப்டரில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST