பனிப்பொழிவை ரசிக்க விருப்பமா? பனிப்போர்வைக்குள் ஜம்மு-காஷ்மீர் - ஐஸ்கட்டிகள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் தொடக்கத்தில் நிலவும் பனிப்பொழிவு தற்போது ஆரம்பம் ஆகியுள்ளது. இதனால், அங்கு சாலைகளில் பனிப்போர்வை போர்த்தியது போல, குவிந்த பனிக்கட்டிகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST