தை முதல் நாளில் வேலூரில் கடும் பனிப்பொழிவு
வேலூரில் கடுமையான பனி மூட்டம் நிலவிவருகிறது. கடந்த 2 நாள்களாக அதிகாலையில் பனிப்பொழிவு தொடர்ந்துவருகிறது. இதன் காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தை பொங்கல் நாள் என்பதால் பொதுமக்கள் சற்று சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST