என்ன ஒரு புத்திசாலித்தனம் - தூய்மை இந்தியா திட்டத்தில் புதுவகை கழிப்பறை - உத்தரபிரதேச கழிப்பறை வீடியோ
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டம் தான்சா கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊர் மக்களுக்கு பொதுக் கழிப்பறை அமைக்கப்பட்டது. அதில் நான்கு கழிப்பறைகள் சுற்றுச் சுவரின்றி கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST