திற்பரப்பு அருவியில் வெள்ளபெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை - கன்னியாகுமரி மாவட்டம்
குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேடிக்கை பார்க்கவும் செல்போன் எடுக்கவும் கூட இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி காணப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST