தமிழ்நாடு

tamil nadu

கொளுணி கண்மாய் மீன்பிடி திருவிழா

ETV Bharat / videos

புதுக்கோட்டை கொளுணி கண்மாய் மீன்பிடி திருவிழா!

By

Published : Feb 22, 2023, 10:25 PM IST

புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகே குமாரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கொளுணி கண்மாயில் பாரம்பரிய‌ மீன்பிடி உபகரணமான ஊத்தா மூலம் மீன்களைப் பிடிக்கும் மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஜாதி, மத, பேதம் இன்றி இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபெற்றனர். 

ABOUT THE AUTHOR

...view details