பொங்கல் விழாவில் மாட்டுவண்டியில் உலா வந்த கல்லூரி மாணவிகள்! - College girls strolling in a bullock cart
சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும், குலவை, கும்மி, குத்தாட்டம் போட்ட மாணவிகள் பாரம்பரிய உடையான சேலையில் மாட்டுவண்டியில் உலா வந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST