ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்.... - அதிமுக பொதுச்செயலாளர்
சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST