வீடியோ: குன்னூர் தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் - Trending video
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி ரன்னிமேடு கிளண்டேல் இடையே தேயிலை தோட்டம் உள்ளது. அதற்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வாழை மரங்கள் உள்ளதால், அவைகளை உண்பதற்காக குட்டியுடன் கூடிய யானைகள், குன்னூர் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. இதனை வனத்துறையினர் தனிக் குழுக்கள் அமைத்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST