அரசு பேருந்தை வழிமறித்த யானைக்கூட்டம் - வைரலாகும் வீடியோ.... - வைரலாகும் வீடியோ
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் சாலையின் குறுக்கே அரசு பேருந்தை காட்டு யானை கூட்டம் வழிமறித்தது. அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST