தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: அன்னதான மூல பொருட்களை அபேஸ் செய்த யானைகள் - trending video

By

Published : Dec 24, 2022, 12:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கட்டாஞ்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது தண்டி பெருமாள் கோயில். இந்த கோயிலுக்கு நேற்று முன்தினம் (டிச.22) வந்த 4 யானைகள், அன்னதானத்துக்காக வாங்கப்பட்ட அரிசி, வெல்லம், பருப்பு ஆகிய மூல பொருட்களையும், கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரங்களையும் சாப்பிட்டுச் சென்றுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details