CCTV: லிப்டில் சோமெட்டோ ஊழியரை கடித்த நாய் - அடுக்குமாடி குடியிருப்பு
மகாராஷ்டிராவின் பன்வேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சோமெட்டோ டெலிவரி ஊழியரை அக்குடியிருப்பில் வளர்க்கப்பட்ட நாய் கடித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியது. இதைக்கண்ட நாயின் உரிமையாளர், டெலிவரி ஊழியரின் முழு மருத்துவ செலவுகளையும் ஏற்றுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST