முன்னணி நடிகருக்கு இணையாக இயக்குனர் லோகேஷூக்கு கட் அவுட்; மாஸ் காட்டிய ரசிகர்கள் - cut out
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று (ஜூன்3) வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்.வி.என் திரையரங்கில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST