"சிம்புவின் பத்து தலை" திரைப்படம் வெற்றியடைய Cool சுரேஷ் செய்த காரியம்- பழனி கோவிலில் கிரிவலம்
'பத்து தல' வெற்றியடைய பழனி கோயில் கூல் சுரேஷ் கிரிவலம்! - Actor cool suresh
திண்டுக்கல்: நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் "பத்து தல". இத்திரைபப்டத்தின் பாடல்கள் மற்றும் திரைப்படம் மாபெறும் வெற்றியடைய வேண்டுமென பழனி முருகனிடம் வேண்டி, சிலம்பரசனின் தீவிர ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் சிலம்பரசனின் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.