தேசியப்பழங்குடியினர் நடன விழா; கவனம் ஈர்த்த பாரம்பரிய நடனங்கள் - சத்தீஸ்கர் மாநிலம்
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற மூன்றாவது தேசியப்பழங்குடியினர் நடன விழா மற்றும் ராஜ்யோத்சவாவை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்தார். பின்னர், பழங்குடியினர் நடன விழா தொடங்கப்பட்ட பிறகு, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மங்கோலியா, ரஷ்யா, ருவாண்டா, செர்பியா போன்ற பல்வேறு இனக்குழுவினரின் நடனக்கலைஞர்கள் நடனமாடினர். இவர்களது நடனம் காண்போரை கவரும் வகையில் இருந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST