மழை ...தற்காலிக அருவியில் குளியல் போட்ட சிறுவர்கள்.. - மழையும் காகித கப்பலும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், நெல்லையில் முக்கூடல் காந்தி சிலை அருகே தேங்கி கிடந்த மழைநீரில் சிறுவர்கள் நீச்சல் அடித்தும், கடை மேற்கூரையில் இருந்து விழும் நீரில் அருவியில் குளிப்பதுபோல், ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். இதனிடையே இடைகால் விலக்கு அருகே மழையை ரசித்த சிறுவர்கள் சிலர் உற்சாகமுடன் காகித கப்பல் தயார் செய்து அவற்றை மழைநீரில் விட்டு மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST