வெளியானது பொன்னியின் செல்வன்: ஆடிப்பாடி ரசிகர்கள் கொண்டாட்டம் - ps1
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர், அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் தப்பாட்டம் ஆடி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST