ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு - கார் ஷோரூமுக்குள் புகுந்த பேருந்து - gujarat bus accident
குஜராத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்புகளில் முட்டி மோதி அருகில் இருந்த கார் ஷோ ரூமுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST