Video: தஞ்சையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி! - தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பரதநாட்டிய சமர்ப்பணம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரதநாட்டியம், குச்சுபுடி, கதகளி உள்ளிட்ட நடனங்களை அரங்கேற்றினர். அமெரிக்காவிலிருந்து வந்த கலாசார தூதர்கள், 57 வெளிநாடு வாழ் இந்தியர்கள், 15 பேர் கொண்ட குழுவினர் இதேபோல் சிதம்பரம், மதுரை, சென்னை, வாரணாசியில் பரதநாட்டிய சமர்ப்பணம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST