குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - குற்றாலம் அருவி இன்று
தென்காசி மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று (ஜன.23) இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST