Video: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை - chennai rain
தென்காசி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் நேற்று (நவ 29) நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST