குற்றாலம் ஜந்தருவியில் வெள்ளப்பெருக்கு - thenkasi
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக குற்றலா அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனிடையே ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அங்கு மட்டும் சுற்றலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST