மாலை டம் டம்... மங்கள டம் டம்... இந்திய மருமகள் ஆன அமெரிக்கப்பெண் - அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த இந்திய இளைஞர்
அமெரிக்க பெண் மருத்துவர் பிரான்செஸ்கா, இந்தியாவைச் சேர்ந்த விகாஸ் என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவரும் அமெரிக்கா திரும்பினர். விகாஸ் அமெரிக்காவில் ஹோட்டல் மேலாளராக உள்ளார். அமெரிக்காவில் மருத்துவம் படித்து வரும் பிரான்செஸ்காவுக்கும், விகாஸுக்கும் இடையே காதல் மலந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST