கள்ளக்குறிச்சி வன்முறை: கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை - ஏடிஜிபி தாமரைக்கண்ணன் - கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இன்று போராட்டம் வன்முறையாக மாறி தனியார் பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST