நெல்லை கல்குவாரி விபத்து: 4 பேரை மீட்பதில் கடும் சவால் - நெல்லை கல்குவாரி விபத்து
திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று (மே.14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் சிக்கிய கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்பு படையினரால் உயிருடன் இன்று (மே.15) மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறார் செய்தியாளர் மணிகண்டன்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST