Video: ஆடாமல் ஆடுகிறேன்!... திருவண்ணாமலை கோயிலினுள் ஆடிய வெளிநாட்டுப் பெண் - viral video
திருவண்ணாமலை: அனுதினமும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் கொடி மரத்தின் முன்பாக துருக்கி நாட்டைச் சேர்ந்த மிர்வி என்ற வெளிநாட்டு பெண் பக்தை வந்து, கோயிலினுள் நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST