வீடியோ: ஆட்டை விழுங்க முயற்சித்த மலைப்பாம்பு - python swallowed a goat
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஊட்டல் பைரப்பள்ளியில் இன்று (ஜூலை 2) மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்லப்பட்ட ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்றுள்ளது. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் ஆம்பூர் வனத்துறையிருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறை அலுவலர்கள் மலைப்பாம்பை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST