Video: அடுத்தடுத்த விபத்தால் ஆத்திரம்; வாகனங்களை சூறையாடிய மாணவர்கள்! - gujarat
ராஜ்ஜோட்: குஜராத்தில் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மோர்பி சாலையில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விபத்துக்குள்ளான பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி மற்ற வாகனங்களை சேதப்படுத்தினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து ராஜ்கோட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST