3,000 திரையரங்குகள் புதிதாக வர உள்ளன - ஆர்.கே.செல்வமணி - 3,000 திரையரங்குகள் புதிதாக வர உள்ளன
சென்னை வடபழனி கமலா திரையரங்கில் பெப்சியில் அங்கம் வகிக்கும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றிய 10 புதிய திரைப்படங்களுக்கான அறிவிப்பு விழா இன்று (ஏப்.20) நடைபெற்றது. அப்போது இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தென்னிந்தியாவில் 3,000 திரையரங்குகள் புதிதாக வர உள்ளன எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
ஆர்.கே.செல்வமணி