சிவாஜியின் வெற்றிக்கு நன்றி - சிறப்பு ஆடியோ வெளியிட்ட ரஜினி - rajini movie release
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, இயக்குநர் சங்கர் இயக்கி வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படம் 15 வருடங்களுக்கு முன் 2007 ஆம் ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாகவும்,விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படம் வெளியாகி 15 வருட நிறைவை சிறப்பிக்கும் விதத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் சிறப்பு ஆடியோ ஒன்றை அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆடியோவை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST