திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்- நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி - திமுக ஆட்சியின் செயல்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்
சென்னை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன் தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சியின் 9 மாத கால செயல்பாடுகள் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST